தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்
– க. கிஷாந்தன் – தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழுள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 02 பிள்ளைகளின் தாய்யொருவர்…
