சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக, தயாசிறி குற்றச்சாட்டு
தமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்தக் குற்றச்சாட்டினைக் கூறியுள்ளார்.…
