தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி
![](http://puthithu.com/wp-content/uploads/2016/02/Dhayasri-jayasegara-865.jpg)
இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து 05 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.