தலைப்புச் செய்திகள்

குருணாகல்

டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

0

தன்னை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச…

டொக்டர் ஷாஃபியை மீளப் பணிக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை: சுகாதார சேவைகள் ஆணைக்குழு

டொக்டர் ஷாஃபியை மீளப் பணிக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை: சுகாதார சேவைகள் ஆணைக்குழு

0

சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள பணிக்கு அழைப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லையென அரச சேவை ஆணைக்குழுவின்…

டொக்டர் ஷாஃபியை, கட்டாய விடுமுறைக்கால சம்பளத்தை வழங்கி பணியில் அமர்த்துமாறு பணிப்புரை

டொக்டர் ஷாஃபியை, கட்டாய விடுமுறைக்கால சம்பளத்தை வழங்கி பணியில் அமர்த்துமாறு பணிப்புரை

0

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய…

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன்

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன்

0

“பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர்…

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

0

புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குருணாகல் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த…

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், மஹிந்த கையொப்பமிட்டார்

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை கையொப்பமிட்டார். விஜேராம வீட்டில் வைத்து அவர்…

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற…

அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

0

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு

டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு

0

டொக்டர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழம விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.…

குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து

0

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று…

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம்

0

குருணாகல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) மஹிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு உடனடியாக…

டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி

0

– முஜீப் இப்றாஹிம் – குருணாகல் பிரதேசத்திற்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ஜயலத் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாநாயக்க ஆகியோரை அங்கிருந்து இடமாற்றுவதற்கான அங்கீகாரத்தினை…

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

0

டொக்டர் எஸ். முஹம்மட் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு இடை யூறு ஏற்படுத்தியமை தொடர்பில், குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு

இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு

0

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த டொக்டர் எஸ். ஷாபி, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். குருணாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம்,…

ரத்ன தேரரின் ‘முயல்’

ரத்ன தேரரின் ‘முயல்’

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட்…