இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல்
கடந்த காலங்களில் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில், இந்த ஆட்சியில் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்…
