அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை
பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயகேரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை…
