தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
