அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச…
