தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு 12 கட்சியகள் தீர்மானித்து தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இவற்றில் ஸ்ரீலங்கா…

ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார். இந்த விடயத்தை…

ஜனாதிபதி தேர்தலில் யாரைத் தேர்வு செய்ய வேண்டும்: கல்முனை ரன்முத்துகல தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பு

0

– பாறுக் ஷிஹான் – நல்லாட்சியில் அபிவிருத்திகள் எவையும் இடம்பெறவில்லை என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்க ரத்ன தேரர்  ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி…

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.…

நிச்சயமாகப் போட்டியிடுவேன்: சஜித் உறுதிபட தெரிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக தான் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அம்பலன்தொட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு

கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு

0

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கின்றேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார்” என்று, என…

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத்…

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

0

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தாமதப்படுத்த முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக, ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே…

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது பெரும்பான்மை உறுப்பினர்கள்…

நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

0

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்டதொரு நாளில் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உலக…

ஜனாதிபதி தேர்தலில் 20 லட்சம் பேருக்கு, வாக்களிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது

0

“ஜனாதிபதி தேர்தலின் போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான…

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் இல்லை: அகிலவிராஜ்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் இல்லை: அகிலவிராஜ்

0

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல்…

கோட்டா வேட்பாளரென நான் கூறவிலலை: மஹிந்த

கோட்டா வேட்பாளரென நான் கூறவிலலை: மஹிந்த

0

கோட்டாபய ராஜபக்‌ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்

இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்

0

– க .கிஷாந்தன் – இன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அந்தத் தேர்தலில் ஐ.தே.க சார்பில்…

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

0

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். நிச்சயமாக நான்…