Back to homepage

Tag "ஜனாதிபதி தேர்தல்"

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார் 0

🕔4.Apr 2024

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும், அதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர், கல்விப் பொதுத்தராதர

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி 0

🕔1.Apr 2024

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கீழ் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜுலை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஜூலை மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக –

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார்

பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார் 0

🕔22.Mar 2024

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி – பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை – பசில் ராஜபக்ஷ சந்தித்த போது, பொதுஜன பெரமுனவின் சார்பில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தகவல்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தகவல் 0

🕔29.Feb 2024

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தினம், செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு இடையில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர்; ஜனாதிபதி தேர்தல் 05 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகவும், கடந்த 2019 நொவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டதால், அடுத்த தேர்தலை இந்த ஆண்டு

மேலும்...
தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார்

தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார் 0

🕔24.Feb 2024

ஜனாதிபதித் தேர்தல் – குறித்த நேரத்தில் நடத்தப்படும் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை’ என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
தேர்தல்கள் நடைபெறும் காலம் குறித்து, ஜனாதியின் ஊடகப் பிரிவு அறிக்கை

தேர்தல்கள் நடைபெறும் காலம் குறித்து, ஜனாதியின் ஊடகப் பிரிவு அறிக்கை 0

🕔13.Feb 2024

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்று – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான நிதி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் எனவும் ஊடகப் பிரிவின் அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு 0

🕔18.Jan 2024

ஜனாதிபதி தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 2019 நொவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நொவம்பரில் முடிவடைவதாக கூறினார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் – தெரிவு

மேலும்...
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 0

🕔16.Jan 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென – ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது

மேலும்...
சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்?

சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்? 0

🕔8.Jan 2024

– சுஐப் எம்.காசிம் –தேர்தலுக்கான ஆண்டு பிறந்துள்ளது. எனினும், முதலில் நடைபெறும் தேர்தல் எதுவென்பதில்தான் குழப்பங்கள். இதுகுறித்த ஊகங்களால் ஊடகங்கள் குழம்பியுள்ளன. அரசியல்வாதிகள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். பொருளாதாரத்தின் பிடியிலிருந்து மீளவும் எழமுயலும் தறுவாயில், இப்படியொரு தேர்தல் தேவையா? என்றும் சிலர் சிந்திக்கின்றனர். வலுத்துப்போயுள்ள அரசியல் போட்டி, வளைத்துப்பிடிக்க முயலும் ஆட்சி, அதிகார

மேலும்...
அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி 0

🕔22.Nov 2023

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்திய போது, இதனைக் கூறினார். “வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி” என

மேலும்...
“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம்  தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம் தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து 0

🕔10.Nov 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல், அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கான மரண அடி என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பதை ஜனாதிபதி அறிவித்தார்

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பதை ஜனாதிபதி அறிவித்தார் 0

🕔21.Oct 2023

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் – அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டம் – கொழும்பு

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, பொதுஜன பெரமுன எம்.பி தம்மிக பெரேரா தயார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, பொதுஜன பெரமுன எம்.பி தம்மிக பெரேரா தயார் 0

🕔10.Oct 2023

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாக பிரபல வர்த்தகரும், பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். குறைந்த பட்சம் 51 சதவீத வாக்குகளையாவது முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என அவர் கூறியுள்ளார். இதேவேளை தனது வேட்புமனு

மேலும்...
ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும்

ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும் 0

🕔1.Oct 2023

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான, 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு – செலவுத் திட்டம்) இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்