முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, தற்கொலை செய்திருக்கலாம் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில்…
