தலைப்புச் செய்திகள்

சட்ட மா அதிபர்

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில், உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில், உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

0

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08)…

ஹிருணிகாவின் பிணை கோரிக்கை மனு ஒத்தி வைப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிணை மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை…

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு,…

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

0

ஒத்திவைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் – செல்லுபடியற்றதா என ஆராயுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய,…

கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி தாக்கல் செய்த – மறுசீராய்வு மனுவை, கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் ஆட்சேபித்தமையினை…

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல்

0

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய,…

வசந்த கர்ணாகொட குழு அறிக்கைக்கு இணங்க, சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

0

நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் 9ம் திகதி வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சம்பவங்கள்…

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

0

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக…

16 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி: நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கணவன், மனைவி

0

நிதி நிறுவனமொன்றை நடத்தி 16 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு…

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

0

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம்…

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

0

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ்…

அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘நவரசம்’ எனும் கவிதை நூலாசிரியர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர்…

11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு

0

பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். தனக்கு…

ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை

0

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாங்கல் செய்ய வேண்டும் அல்லது சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க…