Back to homepage

Tag "சட்ட மா அதிபர்"

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔15.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட

மேலும்...
கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார் 0

🕔21.Feb 2016

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளார். வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதை அடுத்த், இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

மேலும்...
ஜயந்த ஜயசூரிய, 29 ஆவது சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம்

ஜயந்த ஜயசூரிய, 29 ஆவது சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம் 0

🕔11.Feb 2016

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அந்தவகையில், இவர் இலங்கையின் 29 ஆவது சட்ட மா அதிபராவார். மேலதிக சொலிட்ட ஜெனரலாகப் பதவி வகித்த ஜயந்த ஜயசூரியவின் பெயரை, புதிய சட்ட மா அதிபர் பதவிக்காக, அரசியமைப்புப் பேரவை நேற்று சிபாரிசு செய்திருந்தது. முன்னைய

மேலும்...
சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு

சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு 0

🕔10.Feb 2016

புதிய சட்ட மா அதிபராக மேலதிக சொலிசிட்டர் ஜனரல் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை சிபாரிசு செய்துள்ளது. அரசியலமைப்பு சபை இன்று புதன்கிழமை மாலை கூடியபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபராகக் கடமையாற்றிய யுவன்ஜன வனசுந்தர, அண்மையில் ஓய்வு பெற்றமையினை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமானது. 1983 ஆம் ஆண்டு சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்