தலைப்புச் செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு

நாமல் குமார கைது

0

சர்ச்சைக்குரிய நபர் நாமல் குமார – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (01) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் அவர் வழங்கிய பின்னர் கைது…

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

0

நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்ட – கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு விளக்க…

மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

0

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வைத்து 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின்…

சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

0

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் நுவரெலியா கடுபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

0

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் பேருவளையைச் சேர்ந்த அஸாப்…

கைத்துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனையில் நபர் கைது

கைத்துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனையில் நபர் கைது

0

கொட்டாஞ்சேனை – ராமநாதன் அடுக்கு மாடியில் வசிக்கும் ஒருவர்,  துப்பாக்கியொன்றினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின்…

ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

0

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ரோஹிங்ய அகதிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அரம்பபொல ரத்னசார தேரர், இன்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து, சிறப்பு பொலிஸ்…

ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்;

0

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்று குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரட்ன தேரரை, எதிர்வரும் 09ஆம் திகதி…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது

0

ஐ.ம.சு.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், லொத்தர் அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமான சரண குணவர்த்தன, கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அரச…

தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு

தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு

0

– அஹமட் – தாருஸ்ஸலாம் தொடர்பில் வெளியான ‘மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படுவோரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின்…

சகீப் சுலைமான் கடத்தல், கொலை விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது

0

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன், இன்று வௌ்ளிக்கிழமை காலை கைப்பற்றப்பட்டது. கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, குறித்த வேன் கைப்பற்றப்பட்டதாக…

சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது

0

கடத்திக் கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் விவகாரம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை கைது…

வர்த்தகர் சகீம் கொலை; சந்தேக நபர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை

0

பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் முகம்மட் சகீம் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்களுக்கு, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, கொழும்பு மேலதிக நீதவான்…