தலைப்புச் செய்திகள்

கொரோனா

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா தொற்று காணரமாக உயிரிழப்பு

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ன சிங்கம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று…

சலுசல, லக்சல நிறுவனங்களின் தலைவர், கொவிட் தொற்றுக்குப் பலி

0

லக்சல நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குணவர்தன இன்று திங்கட்கிழமை காலமானார். கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெரஹெரவிலுள்ள சேர் ஜோன்…

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா : அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட ஆவணத்தால் அதிர்ச்சி

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கொரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள்…

கொரோனாவுக்கான தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய நாடுகள்: வெளியானது பட்டியல்

கொரோனாவுக்கான தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய நாடுகள்: வெளியானது பட்டியல்

0

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மூன்றாம் அலையினை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளால் கொரோனா தொற்று விகிதம் பல நாடுகளில் குறைந்துள்ளது. இதற்கு…

வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் அறிவிப்பு

0

சகல கடைகளும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அறிவுறுத்தல் விடுத்தார். கொரோனா…

அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் கல்வி…

அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம்

0

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிதுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி…

ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகளுக்கு தற்காலிகத் தடை: ஐவேளைத் தொழுகைகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி

ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகளுக்கு தற்காலிகத் தடை: ஐவேளைத் தொழுகைகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி

0

அனைத்துப் பள்ளிவாசல்களிலும் தராவீஹ், ஜும்ஆ தொழுகைகள் மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப் உள்ளிட்ட அனைத்து கூட்டுச் செயற்பாடுகளும் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.…

கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு

0

நாளொன்றில் அதிகளவானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் ‘வேல்டோமீட்டர்ஸ்’ இணையதள விவரங்களின் படி,…

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

0

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘Sputnik V’ கொவிட் தடுப்பூசி 07 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக…

நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

0

– மப்றூக் – கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்கள் இலங்கையில் முதல் தடவையாக இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்ட மாவடியிலுள்ள சூடுபத்தின சேனை எனும்…

இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன

இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன

0

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன…

துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

0

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கடுமையாக சாடியுள்ளார். முஸ்லீம் சமூகத்தினரை அரசாங்கம்…

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் இன்று பரீட்சை எழுதியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்…

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் – ரஊப் ஹசீர் என்பவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்றைய தினம் எழுதியிருந்த பதிவு ஒன்று,…