தலைப்புச் செய்திகள்

கொரோனா

கல்முனை மாநகர சபையில் 29 பேருக்கு கொரோனா; திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் கோரிக்கை

0

– பாறுக் ஷிஹான் – கொரோனா தொற்று காரணமாக கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேர்  பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,  திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள்ஏற்பட்டால் பொறுத்துக் கொண்டு…

கொரோனா வைரஸ்; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

0

உலகையே ஆட்டிப்படைத்து வரும் தற்போதைய கொரோனா வைரஸ், 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அதன் மரபணுத் தாக்கமும் தெற்காசியப் பகுதிகளில் காணப்படுவதாக…

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு

0

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக்…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு

0

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) எதிர்வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளது. வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் இதனைத்…

சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி

0

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கம் 03 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும்…

100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

0

ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.…

புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம்

0

கொவிட் பரவலையடுத்து, நாட்டில் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுள்ளனர் என, மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல…

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

0

கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். இலங்கைக்…

முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா

0

ஒரே தேசமாக ஒன்றிணைந்து நாட்டின் உயர்வுக்கு முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில், அனைத்து மக்களினதும் அன்பு கௌரவம் மற்றும் வரவேற்பை பெற்ற பத்தேகம…

டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்து, இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு…

கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

0

கொரோனா பாதிப்பு மற்றும் நடமாட்டத் தடை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஜூன் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க…

நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம்

0

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக பயணத் தடையை ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற…

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார்

0

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.…

நாட்டுக்குள் வர முடியாது, ஆனால் வெளியேறலாம்: 10 நாட்களுக்கு விமான போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள தீர்மானம்

0

இலங்கையில் அனைத்து பயணிகள் வருகையும் 21 முதல் மே 31ஆம் திகதி வரை தடை செய்யப்படவுள்ளன. இம்மாதம் 21 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல்…

பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா: நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

0

– பைஷல் இஸ்மாயில் – கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா…