பெருந் தொகைப் பணத்துடன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் கைது
– கலீபா – பொத்துவில் பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரை பெருந்தொகைப் பணத்துடன் கடந்த இரவு ராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். மேற்படி உறுப்பினர் குறித்த…
– கலீபா – பொத்துவில் பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரை பெருந்தொகைப் பணத்துடன் கடந்த இரவு ராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். மேற்படி உறுப்பினர் குறித்த…
துப்பாக்கிக்குரிய தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.…
நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள…
நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட 23 சந்தேக நபர்கள் கைது…
குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார். 04 ஆயிரம் சிங்களப்…
பயங்கரவாதி சஹ்ரானின் லப்டொப் கணிணியில் இருந்த பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுவரெலியாவில் சஹ்ரான் தங்கியிருந்த இடத்தில் மேற்படி…
மினுவாக்கொடை பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை…
மகசோன் பலகாய எனும் இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஊழலுக்கெதிரான அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை இவர்களை…
நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு…
பயங்கரவாதி சஹ்ரானின் நண்பரும், அவரிக்கு நிதி வழங்குபவராகவும் இருந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் முகம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர்…
தன்னுடைய சகோதரர் எவரும் கைது செய்யப்படவோ, பாதுகாப்பு படையினரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்று, அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் தெரிவி்த்தார்.…
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தை, இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜெப்ரி ஜோசப் எனப்படும்…
பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது பம்பலப்பிட்டியில் வைத்து டிபெண்டர் மோதிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் கனிஷ்க என்பவரை…
ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் நேற்று மாலை பேருவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 73.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடமிருந்து…
38 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் நபரொருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். இலுப்பக்கடவை – சிப்பியாறு பிரதேசத்தில் குறித்த நபர் கைதாகியுள்ளார். இலுப்பக்கடவை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு…