பிணை முறி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

🕔 March 25, 2019

த்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தை, இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெப்ரி ஜோசப்  எனப்படும் இவர் பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோஸியஸ், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்