சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு
– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு, காணி அனுமதிப்பத்திரம் மற்றும் ரன்பிம உறுதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது சம்மாந்துறை…
