80 அரபுக் கல்லூரிகள், மதரஸாக்களின் பதிவுகளில் சிக்கல்: ஏனைய சமயங்களின் பாடசாலைகளுகளுக்கு பிரச்சினை இல்லை: தடையை நீக்குங்கள் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்
அரபுக் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களை பதிவு செய்வது தற்போது, இடைநிறுத்தப்பட்டிருப்பதால், பல்வேறு கல்வி சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வருவதாகவும், மு.காங்கிரஸ்…
