தலைப்புச் செய்திகள்

இடமாற்றம்

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

0

அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியை பாத்திமா ருகையா என்பவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம்…

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

0

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இடமாற்ற உத்தரவை பின்பற்றுமாறு ஆசிரியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்தும் அதே பள்ளிகளில் பணிபுரிவதாக…

ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

0

பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பொறுப்பதிகாரி களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக…

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

0

– சரவணன் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து, அங்கு கடமையாற்றிவரும் அனைத்து பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,…

மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன?

மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன?

0

– அஹமட் – மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் அவரின் தாயாருக்கும் தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல்…

லஞ்சக் குற்றச்சாட்டு: ஒரே நிறுவனத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்

லஞ்சக் குற்றச்சாட்டு: ஒரே நிறுவனத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்

0

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் கடமை புரியும் 600 உத்தியோகஸ்தர்கள் உடன டியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைப் பரிசீலித்த…

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

0

பொலிஸ் துறையின் கீழுள்ள போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக சிரேஷ்ட…

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம்

0

குருணாகல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) மஹிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு உடனடியாக…

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.ஐ.எம். பாயிஸ், நிந்தவூர் பிரதேச சபைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப்…

வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து

0

வஷீம் தாஜூடீன் படுகொலை உள்ளிட்ட, மிக முக்கிய குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்து வந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட…

ஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்?

0

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா தேசியப் பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம், அங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளுக்கு உடன் இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது.…

ஹபாயா அணியும் உரிமைக்காக போராடிய ஆசிரியைகளுக்கு, இடமாற்றம்: மேலதிக கல்விப் பணிப்பாளரின் கோமாளித்தனம்

0

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு  தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி  பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி  தெரிவித்துள்ளார்.…

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான்…

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

0

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச்…

அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

0

– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின்…