போர் செய்யும் அம்பினால் முதுகு சொறிந்த கதை: அக்கரைப்பற்று, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் மூக்குடைந்த ‘GMOA’
– மரைக்கார் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனா – இன்றைய தினம் மீண்டும் தனது பொறுப்பை ஏற்றுள்ளார். இது ‘GMOA’ எனப்படும் அரச…
