தலைப்புச் செய்திகள்

அனுராதபுரம்

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

0

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம்…

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

0

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்…

உலகில் அபாயகரமான தொற்று நோயொன்றினால், நாட்டில் 500 பேர் பாதிப்பு

0

‘லிஸ்மனாயசிஸ்’ (Lishmaniasis) எனும் அபாயகரமான நோய், நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம…

20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு

20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு

0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும். இன்றைய தினம் ஆரம்பித்த தபால் மூல வாக்களிப்பில் பிரதேச சுகாதார பணியாளர்கள்…

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம்

0

அனுராதபுரம் சிறைச்சாலையில் கலகத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறைகக் கைதிகள் வன்முறையில்…

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

0

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் இன்று…

ஜனாதிபதி செய்த ஆட்சிக் கவிழ்ப்பினால், எல்லா வேலைத் திட்டங்களும் தடைப்பட்டிருந்தன: அமைச்சர் ஹக்கீம்

ஜனாதிபதி செய்த ஆட்சிக் கவிழ்ப்பினால், எல்லா வேலைத் திட்டங்களும் தடைப்பட்டிருந்தன: அமைச்சர் ஹக்கீம்

0

ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர்…

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

0

– அஹமட் – அனுராதபுரம் – கிரலாகல புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை,…

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

0

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம்…

குடிநீர் திட்டங்களை மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

குடிநீர் திட்டங்களை மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

0

அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு குடிநீர் திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்…

அனுராதபுரம் சிறுபான்மை மக்களுக்கு, அரசியல் முகவரி பெற்றுத் தந்தவர் அமைச்சர் றிசாட்: இஷாக் எம்.பி. புகழாரம்

அனுராதபுரம் சிறுபான்மை மக்களுக்கு, அரசியல் முகவரி பெற்றுத் தந்தவர் அமைச்சர் றிசாட்: இஷாக் எம்.பி. புகழாரம்

0

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி, அந்த மாவட்டத்துக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே என்று, அகில…

வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு

0

அரச வங்கியொன்றில் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கியிலேயே இந்த திருட்டு…

அமித் வீரசிங்க மீது தாக்குதல்; அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை

0

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

கட்சியை விடவும் சமூகத்தின் நிம்மதி முக்கியமானது: அமைச்சர் றிசாட்

0

  சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட்…

தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு

தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு

0

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் சார்பாக அவருடைய கணவர் பகிர்ந்தளிக்கவிருந்த உர மூட்டைகளை பொலிஸார் கைப்பற்றிய சம்பவம், அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…