மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல்
இலங்கை மத்திய வங்கியின்முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு…
