அமைச்சர் றிஷாத்துக்கு ஆபத்துள்ளது: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபையிர் எச்சரிக்கிறார்
– அப்துல் ஹமீட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு – துரோகிகளுடன் அமைச்சர் ரிஷாட் கைகோர்த்துள்ளதாகவும், துரோகிகளினாலே அவருடைய அரசியல்…
