Back to homepage

Tag "மனுஷ நாணயகார"

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம்

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம் 0

🕔7.Jul 2023

வெளிநாடுகளில பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த ஜூன் 23, 2023 நிலவரப்படி 476 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 14,805 கோடி ரூபாய்) நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்தான் நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்குக் கிடைத்ததாகவும், தற்போதைய தொகை அதிகரிப்பை

மேலும்...
ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி

ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி 0

🕔22.Jun 2023

ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் தொழிலாளர்களை அனுப்பும் பணிகளை முறைமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது, அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாடசாலைகளில் 06ஆம் தரம்

மேலும்...
அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு

அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு 0

🕔24.May 2023

அமைச்சர் மனுஷ நாணயகாரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. ஆயினும் பின்னர் அது அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதம், அவரின் பேஸ்பக்கில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட போதே, இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது. இதனையடுத்து ஹேக்கர்கள், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச இணையத்தளத்தை இணைத்தனர். சம்பவம் தொடர்பில் விசேட

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை

ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை 0

🕔4.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் நுகேகொட மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஒழுக்காற்று குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே

மேலும்...
சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில்

சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில் 0

🕔11.Nov 2021

ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானை அவரின் வீட்டில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக, சஹ்ரானின் மனைவி எந்தவொரு விசாரணையின் போதும் கூறவில்லை என்றும், அவ்வாறு புலனாய்வு அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பது பொய் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் இன்று (11) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார

மேலும்...
ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல்

ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல் 0

🕔26.Jul 2021

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்புக் குற்றத்துக்காக ரஞ்சன் – சிறைத்தண்டனை பெற்றதையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தை காலி செய்யுமாறு நாடாளுமன்றம் அறிவித்திருந்தது. குறித்த இல்லம்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்