எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன

எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன 0

🕔12.Oct 2019

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது. அந்த வகையில் பொது பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 07 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 5,273 வாக்குகளைப் பெற்று 03 உறுப்பினர்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளைப் பெற்று 02 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன. 2018 ஜனவரி 30

மேலும்...
சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம் 0

🕔12.Oct 2019

வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி

மேலும்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக, டொக்டர் சுகுணன் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக, டொக்டர் சுகுணன் நியமனம் 0

🕔11.Oct 2019

– றிசாத் ஏ காதர் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக டொக்டர் ஜீ. சுகுனன் நியமிகக்கப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். கடந்த ஆறுமாதங்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகராகவும்

மேலும்...
பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம்

பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம் 0

🕔11.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கணக்காளராகப் பணியாற்றும் ஏ.எல்.எம். றிபாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் கோரியிருந்த விவரங்களுக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. தாம் மேற்கொண்ட மோசடியொன்றினை மறைப்பதற்காகவே, இவர் இவ்வாறு பொய்யான தகவலை வழங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது. இதனையடுத்து, பொய்யான தகவலை தனக்கு வழங்கிய

மேலும்...
முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் தடவையாக நிறைவேற்றம்

முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் தடவையாக நிறைவேற்றம் 0

🕔11.Oct 2019

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் முள்ளந்தண்டு  தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நோயாளியொருவர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு நோயினால்  பாதிக்கப்பட்திருந்j நிலையில் அவருக்கு அடிக்கடிமுதுகுவலி ,  வலதுகால் பகுதியில் வலி ஆகிய அறிகுறிகள்  ஏற்பட்டன. இதனால் இவர்  தனது நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தனது ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள

மேலும்...
இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம்

இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம் 0

🕔11.Oct 2019

– நூறுள் ஹுதா உமர் – கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த நிலையில், 22 நாட்களின் பின் கரை திரும்பிய சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சாய்ந்தமருதைச் சேர்ந்த றியாஸ் மற்றும் ஹாரிஸ்எனப்படும் மேற்படி மீனவர்கள், திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திடம் நேற்று வியாழக்கிழமை

மேலும்...
இந்த உழவு இயந்திரம் யாருடையது? அம்பலமாகக் காத்திருக்கும் உண்மைகள்

இந்த உழவு இயந்திரம் யாருடையது? அம்பலமாகக் காத்திருக்கும் உண்மைகள் 0

🕔10.Oct 2019

– புதிது செய்தியாளர் – இந்த உழவு இயந்திரம் யாருடையது? அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயர் – இந்த உழவு இயந்திரத்தின் முகப்பில் ஏன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது? இந்த உழவு இயந்திரம் வேலை செய்யும் காணி யாருடையது? இங்கு நடந்த வேலை, அரச நிதியில் மேற்கொள்ளப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன், பாரிய மோசடியொன்று தொடர்பான தகவல்கள் விரைவில்

மேலும்...
பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல்

பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல் 0

🕔10.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்தினரிடமும் மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் பதவிகளில் உள்ளோரும் இவ்வாறு மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்க நிதியில் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் போது, அவை

மேலும்...
சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்

சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம் 0

🕔10.Oct 2019

மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளைய தினம் இவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியுடன் சிங்கப்பூர் பயணித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவினை பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான 141 பொது கூட்டங்கள் ஏற்பாடு

மேலும்...
தேர்தல் களம்: 24 மணி நேரத்தில் 46 முறைப்பாடுகள்

தேர்தல் களம்: 24 மணி நேரத்தில் 46 முறைப்பாடுகள் 0

🕔10.Oct 2019

தேர்தல்கள் சட்டத்தை மீறியதாக 46 முறைப்பாடுகள் 24 மணி நேரத்தில் பதிவானjhf தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை தெரிவித்தது. நேற்றைய தினத்துக்கு முந்தைய 24 மணி நேரத்தில், இந்த சட்ட மீறல்கள் இடம்பெற்றிருந்ததாக, தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவற்றில் தேர்தல் சட்டத்தை மீறிதாக 45 முறைப்பாடுகளும், அச்சுறுத்தியமை தொடர்பில் ஒரு முறைப்பாடும்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: தபால் மூலம் வாக்களிக்க 07 லட்சம் பேர் விண்ணப்பம்

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூலம் வாக்களிக்க 07 லட்சம் பேர் விண்ணப்பம் 0

🕔10.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 07 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இம்முறை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதியும் அடுத்த மாதம்

மேலும்...
இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை 0

🕔9.Oct 2019

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலைதீவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்

மேலும்...
விலைமனுக் கோரல் மோசடி விவகாரம்:  அதிகாரிகளின் ‘தில்லு முல்லு’, அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஆவணத்தில் அம்பலம்

விலைமனுக் கோரல் மோசடி விவகாரம்: அதிகாரிகளின் ‘தில்லு முல்லு’, அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஆவணத்தில் அம்பலம் 0

🕔9.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் வீதி புனரமைப்பு வேலைகளுக்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் பகிரங்க விலை மனுக் கோரல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், அதற்கான எழுத்து மூல அறிவித்தல்களை அட்டாளைச்சேனையிலுள்ள எந்தவொரு இடத்திலும் பிரதேச செயலகத்தினர் காட்சிப்படுத்தவில்லை எனும் விடயம் அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்து

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார்

சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார் 0

🕔9.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார். எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்குவது என்பதை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் பற்றிய, 10 சுவாரசியத் தகவல்கள்

ஜனாதிபதி தேர்தல் பற்றிய, 10 சுவாரசியத் தகவல்கள் 0

🕔9.Oct 2019

ஜனதிபதித் தேர்தல் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அது பற்றிய 10 சுவாரசியத் தகவல்களை வழங்குகின்றோம். ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது. இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்) அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்