0
அட்டாளைச்சேனை – தர்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்தி வேலைகளில் சிலவற்றினை மேற்கொள்ளாமல், பழைய வேலைகளைக் காட்டி, பிரதேச செயலfத்தில் பணம் பெறும் முயற்சியொன்றில் குறித்த மத நிறுவனத்தின் நிருவாகத்தினர் ஈடுபட்டு வருவதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு பிரதேச செயலகத்திலுள்ள சில உத்தியோகத்தர்களும்