அப்படியொரு பெண் அழைத்துச் செல்லப்படவில்லை; வெளியாகியுள்ள படம் குறித்தும், அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு விளக்கம்

அப்படியொரு பெண் அழைத்துச் செல்லப்படவில்லை; வெளியாகியுள்ள படம் குறித்தும், அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு விளக்கம் 0

🕔23.Apr 2018

  ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு  கைத்தொழில் வர்த்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் போலி இணையத்தளங்களிலும்  அமைச்சர் றிஷாட் பதியுதீனை தொடர்புபடுத்தி வெளிவந்த அனைத்து செய்திகளும் அப்பட்டமான, திட்டமிட்டு பரப்படும் பொய் என்றும் அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது

மேலும்...
டிலான் எனது காலில் விழுந்தார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

டிலான் எனது காலில் விழுந்தார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு 0

🕔23.Apr 2018

“நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நான் ஜனாதிபதியாக இருந்தபோது, எனது காலில் விழுந்து தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் சென்றவர்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது வேறு யாரோ போடும் தாளத்திற்கு  டிலான் பெரேரா நடனமாடுகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தனகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
முன்னறிவித்தலின்றி தொடரும் நீர் வெட்டு; மக்களைப் பற்றிச் சிந்திக்காத முட்டாள்களின் கவனத்துக்கு…

முன்னறிவித்தலின்றி தொடரும் நீர் வெட்டு; மக்களைப் பற்றிச் சிந்திக்காத முட்டாள்களின் கவனத்துக்கு… 0

🕔23.Apr 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டம் கரையோரைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக முன்னறிவித்தலின்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருவதால், மக்கள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, இறக்காமம் மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு முன்னறிவித்தல் இன்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, பல சமயங்களில்

மேலும்...
ஜும்ஆ தொழுகைக்கான அனுமதி; அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு சாதகமான பதில்

ஜும்ஆ தொழுகைக்கான அனுமதி; அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு சாதகமான பதில் 0

🕔23.Apr 2018

அரச ஊழியர்கள் ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 02 மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு, அரச  நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம், மீண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெப்ரவரி மாதம் 21ம்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் 0

🕔23.Apr 2018

– யூ.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக்கூட்டம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை அல் – ஹிதாயா மகளிர் வித்தியாலயத்தில், பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது 03வது வருடத்துக்குரிய நிருவாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர்.புதிய நிருவாக சபையினரின் விபரம் வருமாறு;எம்.ஏ.பகுர்டீன் – தலைவர் எம்.எஸ்.எம். ஹனீபா –

மேலும்...
அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔23.Apr 2018

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான, மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேர், தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை தெனியாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது, அவர்கள் அனைவரையும் மே மாதம் 02ஆம்

மேலும்...
முன் அறிவித்தலின்றி நீர் வெட்டு; அட்டாளைச்சேனை அலுவலகத்தின் அலட்சியப் போக்கு

முன் அறிவித்தலின்றி நீர் வெட்டு; அட்டாளைச்சேனை அலுவலகத்தின் அலட்சியப் போக்கு 0

🕔22.Apr 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் அதிகார சபையினால் வழங்கப்படும் நீர் விநியோகம் அடிக்கடி, முன்னறிவித்தல்களின்றி துண்டிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சிலவேளைகளில், காலை முதல் இரவு வரை முன்னறிவித்தல்களின்றி நீர் துண்டிக்கப்படுகின்றது. நேற்று சனிக்கிழயும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் முதல் – இரவு வரையும் நீர் துண்டிக்கப்பட்ட

மேலும்...
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை 0

🕔22.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவ்வாறான ஒரு மாற்றுத் தலைவரும் ஐ.தே.கட்சிக்குள் இன்னும் இனம் காணப்படவில்லை. அதனை ரணில் விக்ரமசிங்க விரும்பப் போவதுமில்லை. அதேநேரம்

மேலும்...
இந்தியக் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்துக்கும், ஐ.ச.கூட்டமைப்புக்கும் தொடர்புகள் இல்லை: செயலாளர் ஹசனலி தெரிவிப்பு

இந்தியக் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்துக்கும், ஐ.ச.கூட்டமைப்புக்கும் தொடர்புகள் இல்லை: செயலாளர் ஹசனலி தெரிவிப்பு 0

🕔22.Apr 2018

– அஷ்ரப் ஏ சமத் –ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகள் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் தொடர்பெதுவும் கிடையாது என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;கொழும்பில் உள்ள இந்திய உயா் ஸ்தானிகர்

மேலும்...
வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?

வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன? 0

🕔22.Apr 2018

இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வட கொரிய தலைவருக்கு என்ன லாபம் என்ற கேள்வியை முன் வைக்கிறார் ஆய்வாளர் அங்கித் பான்டா. வட கொரியாவின் இந்த

மேலும்...
பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன

பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன 0

🕔22.Apr 2018

பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. அதன்படி ஒரு கிலோ பால்மாவின்  விலை  75 ரூபா­வாலும்  சமையல் எரிவாயு 12.5கிலோகிராம் எரிவாயுவின் விலை  245 ரூபா­வாலும்  அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. லண்­ட­ன் சென்றுள்ள ஜனா­தி­பதி  மைத்தி­ரி­பால சிறி­சேன  நாடு திரும்பியதும்  இவற்றின் விலை அதிகரிப்புகள் தொடர்பில் இறுதி

மேலும்...
யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு 0

🕔21.Apr 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்

மேலும்...
ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு

ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔21.Apr 2018

ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் நிறுத்திவிட்டு, தமது நாட்டிலுள்ள அணு ஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடி விடப் போவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். “அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து நிறுத்தி விடுவதாக” அந்த வட கொரிய செய்தி சேவை

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்

முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல் 0

🕔20.Apr 2018

முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையிலான மீற்றர் பொருத்தும் நடைமுறை, இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது. அதேவேளை, பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க 0112 69 68 90 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பற்றுச்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Apr 2018

  புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டமையினால், அமெரிக்காவுக்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்