அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம்

🕔 April 23, 2018
– யூ.எல்.எம். றியாஸ் –

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக்கூட்டம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை அல் – ஹிதாயா மகளிர் வித்தியாலயத்தில், பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது 03வது வருடத்துக்குரிய நிருவாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிருவாக சபையினரின் விபரம் வருமாறு;

எம்.ஏ.பகுர்டீன் – தலைவர்
எம்.எஸ்.எம். ஹனீபா – செயலாளர்
யு.எல்.எம். றியாஸ் – பொருளாளர்
ஏ.எம்.எம்.றியாத் – அமைப்பாளர்

பிரதித் தலைவர்கள்
எம்.எஸ். அப்துல் மலிக்
ஏ.எல்.நிப்ராஸ்

வீ.சுகிர்தகுமார் – உப செயலாளர்
ஏ.பீ.எம்.அஸ்ஹர் – கணக்காய்வாளர்.

நிருவாக சபை உறுப்பினர்கள்.

எம்.சஹாப்டீன்
ஏ.எல்.ஸினாஸ்
என். எம்.புவாட்
ஏ.எச்.றஸ்மின்
எல். கஜரூபன்
சுல்பிகா செரீப்
செல்வி
எம்.எப். நவாஸ்
கே.எல்.அமீர்
ஏ.எல்.அஸ்வர்
பீ.முஹாஜிரீன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்