தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு விசாரணை கொழும்பு நீதவான்