அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான்

🕔 January 19, 2017

Rifkhan - 0988ளக்கட்டு, வேப்பங்குளம் மற்றும் பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கு  85 மில்லியன் ரூபா செலவில், காபட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளார்.

அமைச்சருடைய  இணைப்புச்செயலாளர் முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்

வடக்கிலிருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுபான்மை மக்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும்  மீள்குடியேறிவருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும் நோக்குடன் இக் காபட் வீதி நிர்மாணிக்கப்படுகிறது.Rifkhan - 0987

Comments

புதிது பேஸ்புக் பக்கம்