தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

இன்றைய அரசியல் இறக்கமற்றதாக உள்ளது: காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி தெரிவிப்பு

0

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது என்று, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.…

அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம்

அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம்

0

அமெரிக்கா கண்டத்தை முழுமையாக அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுத நாடாக…

எகிப்து பள்ளிவாசலில் தற்கொலை குண்டு தாக்குதல்; 235 பேர் பலி: 03 நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு

0

எகிப்தின் சினாய் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான நேரத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 235 பேர்…

முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை

0

– மப்றூக் – உலகின் வயதான ஆட்சியாளர் – சிப்பாவேயின் ஜனாதிபதி ரொபட் முகாபே, அந்த நாட்டு ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிம்பாவேயின் ஆட்சியை அந்த…

சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு

சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு

0

சிம்பாவே நாட்டின் ஆட்சியினை அந்நாட்டு ராணுவம் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி ரொபர் முகாபே பாதுகாப்பாக உள்ளார் என, ராணுவம் அறிவித்துள்ளது.…

ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம்

0

ஈரான் – ஈராக் நாடுகளின் எல்லையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக ஆகக்குறைந்தது 100 பேர் வரையில் ஈரானில் உயிரிழந்துள்ளனர் என்று ஈரானிய செய்திகள்…

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

0

தமிழகத்தின் நெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரமொன்றினை வரைந்த, சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாலா என்பவரை, தமிழக பொலிஸார் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது…

சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம்

0

சஊதி அரேபிய தலைநகர் றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, நேற்று சனிக்கழமை இரவு, திடீரென ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யெமனிலிருந்து இந்தத் தாக்குதல்கள்…

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

0

அமெரிக்காவின் நிவ்யோக் – மன்ஹட்டன் எனும் பகுதியிலுள்ள சைக்கிள்கள் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, டரக் வண்டியினை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 08 பேர் பலியாகியுள்ளனர்…

வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை

0

வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகளைக் கொண்டு, அமெரிக்காவின் 90 வீதமான பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து அழித்து விட முடியும் என, போர் நிபுணர்கள்…

மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு

மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு

0

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. சோமாலிய தலைநகர் மொகாதிஷுவிலுள்ள சபாரி ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை…

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

0

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது…

காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி

0

ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிக்கு வெளியே, மேலாடையின்றி உடம்பைத் தொங்கவிட்டவாறு பயணித்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவர், வீதி மின் விளக்குக் கம்பத்தில் மோதி உயிரிழந்த…

பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

0

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய, கடற்படை பொறியியல் பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர், அவருடைய பணியிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா – விசாகப்பட்டிணத்தில்…

ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி

0

தனது ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் பிச்சை எடுத்த சம்பவமொன்று இந்தியா –…