தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

0

பிரித்தானியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (76 வயது) இன்று புதன்கிழமை காலை, லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரின் இல்லத்தில்  மரணமடைந்தார். கருந்துளை (black…

விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம்

விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம்

0

விமானமொன்று நேபாளம் – காத்மண்டுவிலுள்ள ரிப்ஹுவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த…

முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

0

– லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் –இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும்,…

சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம்

சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம்

0

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின்…

பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம்

பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம்

0

பச்சை குத்துவதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே, மனிதன் பழக்கத்தில் கொண்டிருந்தான் என்பது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடலில் பச்சை குத்தப்பட்ட, ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளின் உடல்…

சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு

0

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய சபை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 10…

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு, 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு

0

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த நாட்டு சிறப்பு…

கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம்

கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம்

0

கியூபா புரட்சியாளரும், அந்த நாட்டை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ரோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் (வயது 68) இன்று…

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது

0

 ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது,…

அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு

0

அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில்…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி

0

ஆப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவர்களில்…

புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு

0

வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளபுதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான நடவடிக்கையாகும் என்று, வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை…

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

0

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள்…

ஜெயலலிதா சிசிக்சை பெறும் வீடியோ வெளியானது; தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு

0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 20 விநாடிகளைக் கொண்ட அந்த வீடியோவில்,…

பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு

0

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய காதலி மெக்கன் மார்க்கெல் ஆகியோரின் திருமணம் அடுத்த வருடம் மே மாதம் 19ஆம் திகதி நடைபெறும் என, கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.…