தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

சிங்கப்பூரில் கொவிட் – 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கொவிட் – 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0

சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் அவ்வப்போது கொவிட் – 19 தொற்று ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தத் தொற்று காரணமாக…

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக தமது ராணுவத்தை அனுப்பியதாக, வடகொரியா தெரிவிப்பு

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக தமது ராணுவத்தை அனுப்பியதாக, வடகொரியா தெரிவிப்பு

0

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக தமது நாட்டு படைகளை அனுப்பி வைத்ததாக வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று (28) தெரிவித்துள்ளது.…

தலிபான் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கம்

0

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அமைப்பை – பயங்கரவாத பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. 20 வருடங்களுக்கும் மேலாக பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த தலிபான் அமைப்பு –…

மாலைதீவுக்குள் இஸ்ரேலியர்கள் நுழைவதற்கு தடை: ஜனாதிபதி முகமது முய்சு அரசாங்கம் தீர்மானம்

0

மாலைதீவுக்குள் இஸ்ரேலியர்கள் நுழைவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீன மக்களுடனான ‘உறுதியான ஒற்றுமையை’ வெளிப்படுத்தும் வகையிலும், இந்த முடிவை மாலைதீவு…

சஊதி அரேபியாவுக்குள் நுழைய 14 நாட்டவர்களுக்கு இடைக்காலத் தடை

சஊதி அரேபியாவுக்குள் நுழைய 14 நாட்டவர்களுக்கு இடைக்காலத் தடை

0

சஊதி அரேபியா 14 நாட்டவர்களுக்கு தற்காலிக வீசா தடையை அறிவித்துள்ளது. இந்தத் தடை உம்ரா, வர்த்தக மற்றும் குடும்ப வீசாகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான்,…

மியன்மார் நில அதிர்வில் 10 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

மியன்மார் நில அதிர்வில் 10 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

0

மியான்மார் நாட்டில் நேற்று (28) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் இறந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அச்சம் தெரிவித்துள்ளது. ஆயினும் இதுவரை…

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

0

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் முதலில் 7 ரிக்டர் அளவில் இருந்ததாக – அமெரிக்க புவியியல் ஆய்வு…

யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 342 பேர் பலி

0

காஸாவில் தொடங்கிய யுத்த நிறுத்தத்தை, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ரத்துச் செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. யுத்த நிறுததத்தை மீறி இஸ் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 342 பேர்…

பாகிஸ்தான் ராணுவ முகாமில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 07குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்

0

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணமான கைபர் – பக்துன்க்வாவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் நேற்று (04) நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 12 பேர்…

ஹமாஸ் ஒப்படைத்த நான்கு உடல்களில் ஒன்று பொய்யானது: இஸ்ரேல் குற்றச்சாட்டு

0

ஹமாஸ் நேற்று (20) இஸ்ரேலிடம் ஒப்படைத்த 04 பணயக் கைதிகளின் உடல்களில் ஒன்று, சிறைபிடிக்கப்பட்ட ஷிரி பிபாஸ் எனும் பெண்ணின் உடல் அல்ல என்று, தடயவியல் சோதனைகள்…

பணயக் கைதிகளின் 04 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது: இறப்புக்கு குற்றவாளி நெதன்யாகுவே பொறுப்பு எனவும் அறிவிப்பு

பணயக் கைதிகளின் 04 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது: இறப்புக்கு குற்றவாளி நெதன்யாகுவே பொறுப்பு எனவும் அறிவிப்பு

0

ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நிலையில் மரணமடைந்த இஸ்ரேலியர்களின் நான்கு உடல்கள் – நான்கு சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, இன்று (20) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம்…

10 நாட்களுக்கு ஒரு தடவை, 01 நிமிடம் மட்டும் குளிக்க அனுமதி: இஸ்ரேல் சிறையில் பலஸ்தீனர் அனுபவித்த கொடுமைகள்

0

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் காசாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அலெக்சாண்டர் ட்ருஃபனோவ், சாகுய் டெக்கல்-சென் மற்றும்…

போரை தொடங்குவதில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஆர்வமில்லை: அந்த நாட்டு பேராசிரியர் அல் ஜசீராவிடம் தெரிவிப்பு

0

ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) ஆகிய அமைப்புகள், நாளை (15) விடுவிக்கவுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ள நிலையில், அதனை இஸ்ரேல் ஏற்றுக்…

“நரக வாயிலை திறந்து விடுங்கள்”: ட்ரம்ப் கூறியதை செய்து காட்டுமாறு, இஸ்ரேல் அமைச்சர் அழைப்பு

0

இஸ்ரேலிய பணயக் கைதிகள் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸா மீது ‘நரகத்தை திறந்து விடுங்கள்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர்…

இஸ்ரேல் கைதிகள் விடுவிப்பை, மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

0

‘அடுத்த அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா அறிவித்துள்ளார். “கடந்த மூன்று வாரங்களாக, எதிரி…