தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதிக்கு வரவேற்பு

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதிக்கு வரவேற்பு

0

ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அந்த நாட்டின் வெளிநாட்டு, வர்த்தகத் துறை ராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல்…

இஸ்ரேல் பணயக் கைதிகள் மேலும் மூவர் விடுவிப்பு

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக – மேலும் மூன்று பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. இஸ்ரேலியபணயக் கைதிகள் – ஓஹத் பென்…

அமெரிக்கர், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக ட்ரம் அதிரடி நடவடிக்கை

0

அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்கும் உத்தரவில்…

இஸ்ரேலின் குண்டுத்தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்த ஹமாஸ் போராளிகளுக்கு, விடுவிக்கப்பட்ட பெண் ராணுவத்தினர் நன்றி தெரிவிப்பு

0

இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்த ஹமாஸ் போராளிகளுக்கு, நேற்று (25) ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலின் நான்கு பெண் ராணுவத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இது…

காஸா மக்களை எகிப்து, ஜோர்டானுக்கு அனுப்பும் ட்ரம்பின் திட்டத்துக்கு எதிர்ப்பு

0

காஸா பகுதியின் வடக்கே உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்ற பலஸ்தீனியர்கள் மீது, இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனால், ஆகக் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.…

மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் பலி: காஸாவில் இடிபாடுகளில் இருந்து 120 உடல்கள் மீட்பு

0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனின் மீது – இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.…

இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியுடன், பலஸ்தீனர்கள் மீது குடியேறிகள் தாக்குதல்: வீடுகள், வியாபார நிலையத்துக்கும் தீ வைப்பு

0

ஜெருசலமுக்கு வடக்கே ஆக்கிரமிக்கப்பட்ட இரண்டு மேற்குக் கரை கிராமங்களில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, குறைந்தது 12 பேருக்கு சிகிச்சை அளித்ததாக பாலஸ்தீனிய செம்பிறை அமைப்பு…

இஸ்ரேலின் ஸ்னைப்பர் தாக்குதலில் சிறுவன் உட்பட இருவர் தெற்கு காஸாவில் பலி

0

தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய ராணுவத்தின் ஸ்னைப்பர் தாக்குதல்தாரிகளால் இரண்டு பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘வஃபா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஒருவர்…

ஹமாஸ் வசமிருந்த 03 பணயக் கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் வசமிருந்த 03 பணயக் கைதிகள் விடுவிப்பு

0

ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மூன்று பெண்களை – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்து விட்ட நிலையில், அவர்கள் இஸ்ரேல் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.…

காஸாவில் பணயக் கைதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையை ICRC தொடங்கியுள்ளதாக தகவல்

0

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இஸ்ரேலிய கைதிகளை ஏற்றுக்கொள்ளும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தொடங்கியுள்ளது என்று இஸ்ரேலிய சேனல் 12 தெரிவித்துள்ளது. தனித்தனியாக,…

மூன்று மணிநேர தாமதத்துக்குப் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம் அமுலானது: அதற்குள் 19 பேர் பலி

0

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தாமத காலத்தின் போது…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தில் சிக்கல்: நெதன்யாகு அறிவிப்பால் பதட்டம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தில் சிக்கல்: நெதன்யாகு அறிவிப்பால் பதட்டம்

0

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி – முதல் கட்டத்தில் இன்று மாலை விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும் வரை, காஸாவில் போர் நிறுத்தம் தொடங்காது என்று,…

காஸா மீது இஸ்ரேல் நடத்திய 15 மாத போரில், தினமும் 35 குழந்தைகள் பலியானதாக யுனிசெஃப் தெரிவிப்பு

0

காஸாவினல் இஸ்ரேல் நடத்திய 15 மாதப் போரில், ஒவ்வொரு நாளும் சுமார் 35 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம்…

போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 73 பேர் பலி

0

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு – இஸ்ரேலின் இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், காஸாவில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 21 பலஸ்தீன குழந்தைகளும் 25…

காஸாவில் போர் நிறுத்தம்; 19ஆம் திகதி அமுலுக்கு வருகிறது: ஆனாலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது

0

இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு போர்நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகியவை இதனை அறிவித்துள்ளன. 15 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ்…