தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 68 பேர் பலி

0

புலம்பெயரும் நோக்குடன் சட்டவிரோத கடற் பயணத்தை மேற்கொண்ட 150 பேரில், 68 பேர், படகு மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர். நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலை காரணமாக ஏமன்…

ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு: பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

0

ரஷ்யாவில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணாக, ரஷ்யா உட்பட உலகின் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ், சீனா,…

ரஷ்ய பயணிகள் விமான விபத்து: குழந்தைகள் உட்பட 49 பேரும் உயிரிழப்பு

0

ரஷ்யாவின் கிழக்கிலுள்ள அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் இறந்துவிட்டதாக அவசர சேவைகளின் முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி…

பங்களாதேஷ் கல்லூரி வளாகத்தில் விமானம் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு

0

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் இன்று (21) அந்த நாட்டு விமானப்படை பயிற்சி விமானம் மோதியதில் – குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.…

காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக, கத்தார் வெளியுறவு அமைச்சர் – ட்ரம்ப் சந்திப்பு

0

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதியை…

ட்ரம்ப் முன்வைத்துள்ள காஸா போர் நிறுத்தத் திட்டம்: இஸ்ரேலின் நிபந்தனை, ஹாமாஸின் நிலைப்பாடு என்ன?

0

காஸாவில் தற்காலிக 60 நாள் போர் நிறுத்தத்துக்கான சமீபத்திய திட்டம் குறித்து ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் அதன் பதில் மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.…

காஸாவில் 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் படுகொலை: இஸ்ரேலியப் படை கொடூரம்

0

இஸ்ரேலியப் படையினர் கடந்த 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் கொன்றுள்ளனர் என, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் இஸ்ரேல் ’26…

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஹமாஸ் முன்வைத்த நிபந்தனைக்கு நெதன்யாகு மறுப்பு

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஹமாஸ் முன்வைத்த நிபந்தனைக்கு நெதன்யாகு மறுப்பு

0

இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து முழுமையாக திரும்பப் பெறு வேண்டுமென்றும், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் நிபந்தனை விதித்துள்ள ஹமாஸ், அதற்கு ஈடாக மீதமுள்ள 50…

ஊட்டச் சத்து குறைபாட்டால் காஸாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு: பட்டியினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

0

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அரச ஊடக அலுவலகம் சனிக்கிழமை அறிவித்தது. இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் முற்றுகை, எல்லையைக்…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் எட்டப்படும் என்று – தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம்…

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

0

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் ‘அழிக்கப்பட்டு விட்டது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டின் போது, பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களிடம் பேசிய…

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

0

ஈரான் – இஸ்ரேல் போரில் 610 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களில் 28…

தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு: யுத்த நிறுத்தத்தை ஈரான் மீறி விட்டதாக தெரிவிப்பு

0

ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் – இஸ்ரேலிய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். “ஈரானின் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் அதற்கு எதிராக,…

“யுத்த நிறுத்தம் ஆரம்பித்துள்ளது”: இஸ்ரேலை இன்று காலை தாக்கிய பிறகு ஈரான் அறிவிப்பு

0

இஸ்ரேலில் பல தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக ஈரான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம்…

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

0

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், வரும் மணிநேரங்களில், அது நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கட்டாரிலுள்ள – அமெரிக்காவின்…