தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கில்,…

புலிகளை அனுஷ்டிக்க முடியாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

0

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போரினால் உயிரிழந்த தமது உறவினர்களை…

சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 15670 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 15670 குடும்பங்கள் பாதிப்பு

0

சீரற்ற காலநிலையால் இலங்கையில் 12 மாவட்டங்களில் 15,670 குடும்பங்களைச் சேர்ந்த 55,416 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை நிலவரப்படி 526 குடும்பங்களைச்…

வரவு – செலவுத் திட்டம், ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும்: அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு

வரவு – செலவுத் திட்டம், ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும்: அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும்…

அய்ஷா ஜினசேன, மலர்மதி கங்காதரன் அமைச்சின் செயலாளர்களாக நியமனம்

அய்ஷா ஜினசேன, மலர்மதி கங்காதரன் அமைச்சின் செயலாளர்களாக நியமனம்

0

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இன்றைய தினம் (25) அமைச்சுகளுக்கான இரண்டு புதிய…

10 கோடி ரூபாய் பெறுமதியான சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு

0

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனத்தை 100 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு ஆரம்பம்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு ஆரம்பம்

0

நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு இன்று (25) நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமானது. இந்த வழிகாட்டல் அமர்வு இன்று 25ஆஆம் திகதி முதல் 27…

டொக்டர் அர்ச்சுனா தனிநாடு கோசம் எழுப்பிதாக சிஐடியில் முறைப்பாடு

0

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சிவில் செயற்பாட்டாளர் குணரத்ன அதிகாரி முறைப்பாடு…

உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று…

முஸ்லிம் ஒருவர் உட்பட 29 பிரதியமைச்சர்கள் நியமனம்

0

பிரதி அமைச்சர்கள் 29 பேர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் – ஜனாதிபதியின்…

மூன்றரைக் கிலோ ‘ஐஸ்’, 11 மில்லியன் ரூபாய் பணம் உள்ளிட்டவையுடன் இருவர் கைது

0

மூன்றரைக் கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 11 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை வைத்திருந்த இருவரை, கடவத்தை – கோனஹேன மற்றும் தொடம்பே – தெகாதன…

நாடாளுமன்ற முதல்நாள் அமர்விலேயே ‘வேலையைக் காட்டிய’ டொக்டர் அர்ச்சுனா: ஊழியர் கெஞ்சிக் கேட்டும் முடியவில்லை

0

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் – புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளில், பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு,…

பிரதி சபாநாயகராக டொக்டர் ரிஸ்வி சாலிஹ் நியமனம்

0

புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை…

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை: கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

0

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.  அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர்…

அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70 ஆயிரம் டொன் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்: அமைச்சர் வசந்த அறிவிப்பு

0

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 டொன்களுக்கு உட்பட்டு நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும்…