ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் களமிறங்கிய 554 இலங்கையர்களில் 59 பேர் மரணம்
ரஷ்ய ராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைக்கப்பட்டு உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) நாடாளுமன்றில் தெரிவித்தார். இவர்களில் 59…
