
இலங்கை வரலாற்றில் – ஒரே மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் கடந்த ஜனவரி மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 238,924 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்திருந்தனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 208,253 ஆக பதிவாகி இருந்தது.
இதையும் பாருங்கள்



