தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல்

0

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர்…

ஹோட்டல் நிர்மாணிக்க தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்: கொழும்பில் பதட்டம்

0

கொழும்பு – கோட்டே, காலிமுகத் திடலுக்கு அருகாமையில், சங்கரி லா ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் இடத்தில், தோண்டப்பட்டபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடம், முன்னர் இலங்கை…

அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல்

அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல்

0

அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒப்புதல் வழங்கியுள்ளனர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, விரையில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.…

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து

0

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்கள் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அமைச்சர் ஒருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளடங்கலாக…

மோடியுடன் மஹிந்த, கோட்டா சந்திப்பு

0

இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ஆகியோர் சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி…

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

0

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட…

இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்விலும், இன்னும் சில வைபவங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தை…

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் புதல்வர் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் புதல்வர் காலமானார்

0

  – எம்.எஸ்.எம். ஸாகிர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம்.ஏ.எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத்…

இந்தியக் கறுப்பு பூனைகள் மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள்: மோடி வரவையொட்டி அதிர்கிறது கொழும்பு

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பினை வழங்கும் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையணியினர் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை, இந்திய…

மாலை வருகிறார் மோடி; இரண்டு நாட்கள் தங்கியிருந்து வெசக் நிகழ்வுகளில் பங்கேற்பார்

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும் சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர்…

இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு

இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு

0

நாடளுமன்ற உறுப்பினர்கள் 08 பேர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய…

முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி நிகழ்வுகள்

0

  – அஷ்ரப் ஏ சமத், எம்.எஸ்.எம். ஸாகிர் – முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை…

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

0

கீதா குமாரசிங்கவின் வறிதாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்கப் படலாம் எனத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க,…

பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு

பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு

0

இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக, இலங்கை – பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத…

கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை

கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை

0

கீதா குமாரசிங்கவின் காலியான நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கீதாவின் நாடளுமன்ற உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதாக,…