வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயம், அம்பாறைக்கு இடம் மாற்றப்படவுள்ளதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று,…
