தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள்

கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள்

0

வரிச் சலுகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை, அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ‘கபே’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கையகப்படுத்தியுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன…

வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக் கட்டியமைக்க ஒத்துழைப்பு வேண்டும்: அமைச்சர் றிசாத் கோரிக்கை

வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக் கட்டியமைக்க ஒத்துழைப்பு வேண்டும்: அமைச்சர் றிசாத் கோரிக்கை

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு…

நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

0

மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து…

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க, கீதாவுக்கு தகுதியில்லை: நீதிமன்றம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க, கீதாவுக்கு தகுதியில்லை: நீதிமன்றம் அறிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளமையின் காரணமாக , தொடர்ந்தும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பு…

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

0

பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள்…

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

0

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;சில மாதங்கள்…

ரஷ்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு

0

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்…

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள்

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள்

0

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக கடநத 04 மாதங்களில் சுமார் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேசிய கணினி அவசர தயார்நிலை அணி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இவற்றினுள்…

சாதனை படைத்தது மஹிந்தவின் கூட்டம்; கலந்து கொண்டோர் எண்ணிக்கை 01 லட்சத்துக்கும் அதிகம்

0

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரின் மே தினக் கூட்டத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற…

அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்; படங்களும் அம்பலம்

0

சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டிலுள்ள முக்கிய சமயத் தலைவர்கள் சிலருக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் எனும் செய்தி அண்மையில் வெளியாகி…

மோடி வரும்போது கறுப்புக் கொடிகளை பறக்க விடுங்கள்: விமல் வீரசன்ச கோரிக்கை

மோடி வரும்போது கறுப்புக் கொடிகளை பறக்க விடுங்கள்: விமல் வீரசன்ச கோரிக்கை

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போது கறுப்புக் கொடிகளைத் தொங்க விடுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச…

மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம்

0

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட வருகை தந்திருந்த இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் நிவிதிகல பிரதேசத்தைச் சேர்ந்த 62…

சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி

சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி

0

தனக்கு முன்னால் வைக்கப்பட்ட சவாலை ஏற்று, காலி முகத்திடலை தான் நிரப்பிக் காட்டியுள்ளதாக  தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முடியுமானால் உள்ளூராட்சி மன்றம் மற்றும்  மாகாண…

ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகொத்தவை நோக்கி இன்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.…