தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு

0

– சபீக் ஹுசைன் – “ரமழானுக்குத் தயாராகுவோம்” எனும் தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நாளை செய்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து…

தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு

0

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச தொழிலை ராஜிநாமா செய்யும் ஒருவர், மீண்டும் அவர் ராஜிநாமா பதவியை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி…

மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு

0

இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான, சுமார் அரைவாசியளவான பஸ் வண்டிகள், நாளைய மே தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பிரதம…

எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா

எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா

0

எனக்கு தேவை இருந்திருந்தால், கடந்த காலத்தில் ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். அதற்கான அதிகாரம் என்னிடம் இருந்தது” என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இருந்த…

முஸ்லிம்கள் எம்மை எதிரியாக பார்த்துக் கொண்டு, தங்கள் இருப்புக்களை இழந்து விடக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

முஸ்லிம்கள் எம்மை எதிரியாக பார்த்துக் கொண்டு, தங்கள் இருப்புக்களை இழந்து விடக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

0

“முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். மே தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவருடைய காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்…

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

0

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி…

நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்

0

நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள்…

மாயக்கல்லி மலை விவகாரம்: சம்பந்தனும் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

0

– பிறவ்ஸ் –மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பில், உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான பரிகாரம் காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்…

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

0

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோனிடம்…

ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

0

அமைச்சர் பதவியை துறந்து விட்டு, ராணுவத் தளபதி அல்லது  அனைத்து படைகளின் தளபதி பதவியை இரண்டு வருடங்களுக்கு பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்…

மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான்

0

மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கும்  அளவுக்கு, ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியவர் யார் என்று, நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என, பாணந்துறை பிரதேச…

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

0

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு

0

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு இவ்வருடம் நடத்தப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர்

வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர்

0

– பிறவ்ஸ் –அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழு 27ஆம் திகதி வியாழக்கிழமை வில்பத்து பிரதேசத்துக்கு விஜமொன்றை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி…

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது

0

ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம், அந்தத் துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை…