கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு 0
“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண