25 ஆயிரம் ரூபாய் நிதியை, இந்த வாரத்துக்குள் முழுமையாக செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிதியை, இந்த வாரத்திற்குள் பூரணமாக செலுத்தி முடிக்குமாறு…
