
நாட்டில் ஏற்பட்ட மோசமான அனர்த்தத்தை அடுத் ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை, ஜனவரி 12 முதல் ஜனவரி 20, 2026 வரை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
அதனை கீழே காணலாம்;



