தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், 02 பிக்குகள், பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 342 பேருக்கு இவ்வருடம் எச்ஐவி தொற்று

பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், 02 பிக்குகள், பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 342 பேருக்கு இவ்வருடம் எச்ஐவி தொற்று

0

பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர், இந்த ஆண்டின் – முதல் ஒன்பது மாதங்களில் எச்ஐவி (HIV) யால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ்…

05 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தாய்மார், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த தீர்மானம்

05 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தாய்மார், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த தீர்மானம்

0

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார…

மின்சாரக் கட்டணம் மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

மின்சாரக் கட்டணம் மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

0

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) முன்மொழிவின் அடிப்படையில்…

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட, முஜிபுர் ரஹ்மான் எம்.பி ராஜிநாமா செய்கிறாரா?

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட, முஜிபுர் ரஹ்மான் எம்.பி ராஜிநாமா செய்கிறாரா?

0

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என செய்திகள் பரவியுள்ள நிலையில்; அது…

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

0

துறைமுக அதிகார சபையின் புதிய தலைவர் இன்று (25) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பெர்னார்ட், துறைமுகங்கள்,…

வழமைக்குத் திரும்பியது வாட்ஸ்அப்

வழமைக்குத் திரும்பியது வாட்ஸ்அப்

0

வாட்ஸ்அப் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் திடீரென செயலிழந்திருந்த ‘வாட்ஸ்அப்’ சற்று நேரத்துக்கு முன்னர் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப் செயலியின் மத்திய…

எடை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டால் 1977க்கு அறிவியுங்கள்: 01 லட்சம் ரூபா வரை தண்டம் விதிக்கப்படும்

எடை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டால் 1977க்கு அறிவியுங்கள்: 01 லட்சம் ரூபா வரை தண்டம் விதிக்கப்படும்

0

குறைந்த எடையில் பாண் விற்பனை செய்வோரைக் கண்டறிய நாடு முழுவதும் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.…

தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொல்வதற்கு முயற்சித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னாள்…

பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் தொற்று நோய் அதிகரிப்பு

0

பாலியல் தொற்று நோய்கள் இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில்…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மூவர் உட்பட 08 தமிழ் கைதிகள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ்…

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க ஜனாதிபதி அங்கிகாரம்

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க ஜனாதிபதி அங்கிகாரம்

0

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் கட்டமாக அங்கிகாரம் வழங்கியுள்ளார். இதன்படி மேல் மாகாண பதிவைக் கொண்ட முச்சக்கர வண்டிகளுக்கு…

எரிவாயு விலை மீண்டும் குறைகிறது: லிட்ரோ அறிவிப்பு

எரிவாயு விலை மீண்டும் குறைகிறது: லிட்ரோ அறிவிப்பு

0

எரிவாயு விலையை நொவம்பரில் மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் இன்று (24) தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் கடன்களை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள்…

இரட்டைக் குடியுரிமையுள்ள எம்.பிகள் தொடர்பான முடிவுகளை, நீதிமன்றம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

இரட்டைக் குடியுரிமையுள்ள எம்.பிகள் தொடர்பான முடிவுகளை, நீதிமன்றம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

0

இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான முடிவுகளை நீதிமன்ற தீர்மானங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பில் புதிதாக நிறைவேற்றப்பட்ட…

100 கோடி ரூபா கடனில் இயங்கும் ரூபவாஹினியின் நிலத்தை, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திட்டம்

100 கோடி ரூபா கடனில் இயங்கும் ரூபவாஹினியின் நிலத்தை, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திட்டம்

0

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 80 பேர்ச் அளவான காணியை 30 ஆண்டு குத்தகையின் அடிப்படையில் தனியார் பல்கலைக்கழகமொன்றுக்கு வழங்க அதன் திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலை அளவீடு வெள்ளிக்கிழமை (22)…

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு அரச வைத்தியசாலைகளில் கடும் தட்டுப்பாடு

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு அரச வைத்தியசாலைகளில் கடும் தட்டுப்பாடு

0

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அடிப்படையான பல மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்து விற்பனை உரிமையாளர் சங்கத் தெரிவித்துள்ளது.…