உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழு; மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நியனம்:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டார எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ்…
