தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில

0

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று – கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?

பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?

0

புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும்…

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை:  தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

0

இலங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று…

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமனம்

0

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.…

தனது நாடாளுமன்ற உரையை நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு

0

நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

0

– முனீரா அபூபக்கர் – நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி சகலரின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என, நகர அபிவிருத்தி…

உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

0

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றி வந்த நிலையில், இவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம்…

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம்

0

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்று (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில்…

அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின

0

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட, மனவுணர்வை மாற்றக் கூடிய போதைப் பொருட்களை – மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில், இலங்கை சுங்கப்…

மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக, பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நொவம்பர் 27ஆம்…

புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்

புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்

0

நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

0

– அஷ்ரப் ஏ சமத் – பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த நபரொருவர் இன்று (03) கைது…

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் நிறுவ, ஜனாதிபதி ரணில் பரிந்துரைப்பு

0

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் (ICCU) திட்டத்தை இன்று (03) டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். உலக…

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

0

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில…

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் – ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை…